இந்தியர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற டெக் நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தெரிவிக்கையில். “அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து, இந்தியாவில் ஊழியர்களை நியமித்து, அயர்லாந்தில் லாபத்தை பதுக்கி வைத்திருக்கின. இனி அப்படி செய்ய முடியாது. அதற்கான நாட்கள் எல்லாம் முடிந்துவிட்டன. உள்நாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
Trending
- யாழில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட வாகனங்கள்
- வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழா
- மின்சார கட்டணம் 6.8% அதிகரிக்கும் சாத்தியம்
- சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு : பிரதான சந்தேகநபர் கைது
- வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
- நேபாளத்தின் பிரதமராக ராப் பாடகர் பலேன் ஷா ?
- பிரான்சின் புதிய பிரதமராக ஜெபஸ்டியன் லெகுர்னு நியமனம்
- ஹொங்கொங்கை வீழ்த்தி ஆப்கான் சாதனை வெற்றி