Monday, July 21, 2025 8:01 am
தாய்லாந்தில் நடந்த உலக எடை தூக்கும் சம்பியன்ஷிப்பில் 95 கிலோ பிரிவில் 252.5 கிலோ ஹேக் லிஃப்ட் மூலம் துலாஞ்சனா ஷிவாங்கா ஏகநாயக்க புதிய உலக சாதனை படைத்தார்.
இன்க்லைன் பெஞ்ச் பிரஸ்ஸில் ஒட்டுமொத்த சாம்பியனாக தங்கத்தையும் வெள்ளியையும் வென்றார்.