இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரம் ஓட்டங்கள் எடுத் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். லோர்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டின்போது ஜோ ரூட் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார்.
இந்தியாவுக்கு எதிராக 2555 ஓட்டங்கள் குவித்த அவுஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் வைத்திருந்த முந்தைய சாதனையை அவர் முறியடித்தார்.