துணை மருத்துவர்களின் கூட்டு கூட்டமைப்பு நாளை வியாழக்கிழமை (22) காலை 8.00 மணிக்கு அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக சுகாதார அமைச்சர், பொது சேவை ஆணையம் அரசாங்கத்திடம் இருந்து பொறுப்புக்கூறலைக் கோருவதே இந்த போராட்டத்தின் நோக்கமாகும்.
Trending
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு