Wednesday, May 14, 2025 7:01 am
இலங்கையில் தங்கத்தின் விலை சுமார் .6,000 ரூபா குறைந்துள்ளது. இன்று புதன்கிழமை (14) காலை நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை பவுண்டுக்கு .240,500 ரூபா ஆக உள்ளது, கடந்த சனிக்கிழமை (10) .246,000 ருபாவுக்கு விற்கப்பட்டது.
கொழும்பு கோல்ட் சென்டரில் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.266,000 லிருந்து ரூ.260,000 ஆகக் குறைந்தது.

