Thursday, May 1, 2025 10:38 am
இலங்கை தமிழரசு கட்சியின் மேதின கூட்டம் இன்று வியாளக்கிழமை[1] யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது
மக்களின் அடிமைத்தனம் வாழ்வில் எமது உரிமைகளின் சுதந்திரத்தினை மேன்படுத்து வோம் என்னும் கருப்பொருளில் தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ, சுமந்திரன் உரையாற்றினார்.
வடமாகாண சபையின் உறுப்பினர் களாகிய சயந்தன்,சுகிர்தன், , வேட்பாளர்கள், மேதின பிரதிநிதிகள், உட்படப் பலர் கந்துகொண்டனர்.


