வத்திகானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனைகள் இன்று நடைபெற்ற போது பாலாவி புனித வெற்றி நாயகி ஆலயத்தில் பங்குத் தந்தை ச த்தியராஜ் அடிகளார் நல்லடக்க ஆராதனை கூட்டுத் திருப்பலி நடத்தினார். , பங்குகுரு முதல்வர்கள், துணை நிலை அருட்சகோகதர்கள்,அருட்சகோதரிகள்,பலரும் கலந்துகொண்டனர்.
பாபரசரின் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.