ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் அருகே வந்து கைகொடுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் மரியாதைக்குக் கைகொடுத்து விட்டு அவரிடம் பேசாமல் நகர்ந்தார் ராகுல்.
கடந்த சீசனில் லக்னோ அணியில் கப்டனாக இருந்த கே எல் ராகுலை அவமரியாதை செய்யும் விதமாக நடத்தினார் கோயங்கா. இது சம்மந்தமான ஒரு வீடியோக் காட்சி கூட இணையத்தில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றது. அதன் காரணமாகவே லக்னோ அணியில் இருந்து விலகினார் ராகுல்.
Trending
- 166 சுகாதார ஊழியர்களுக்கு டெங்கு
- பாலாவியில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நலடக்க ஆராதனை கூட்டுத் திருப்பலி
- தாய்லாந்தில் விமானமொன்று விபத்து – 6 பேர் உயிரிழப்பு
- தனியார் துறையினர் வாக்களிப்பதற்கான விடுமுறை குறித்து அறிவிப்பு
- கல்பிட்டியில் கழுதை பால் தொழிற்சாலை
- யாழ்ப்பாணத்தில் இணையக் குற்ற விசாரணைப் பிரிவு ஆரம்பம்
- யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா நினைவு தினம்
- பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நலடக்க ஆராதனை கூட்டுத் திருப்பலி