Saturday, April 19, 2025 7:24 am
செம்பியன் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த பெண்களுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு செம்பியன் விளையாட்டு கழகத்தின் பொது மைதானத்தில் நடை பெற்றது.
உபைத்துல்லா துஸ்யா பெண்கள் அணித்தலைவரின் தலைமையில் ஆரம்பமானது பிரதம விருந்தினராக முன்னாள் வடமராட்சி பிரதேச சபை தவிசாளர் ஐயாத்துரை ரங்கேஸ்வரன் சிறப்பு விருந்தினராக மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி , V.A அநுரசேத பிரிய துசந்த,சுகந்தன் பர்மிகா செம்பியன் பற்று தெற்கு மாதர் சங்க தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டியில் செம்பியன் ஏ அணியை எதிர்த்து விளையாடிய மாமுனை கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது.