Tuesday, April 15, 2025 6:31 am
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசுவாவசு வருடப் பிறப்பு உற்சவம் மிகச்சிறப்பாக நேற்று திங்காட்கிழமை [14] காலை இடம்பெற்றது.புத்தாண்டு உறசவத்தில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு நல்லூர் கந்தனின் அருளை பெற்றனர்.