பிங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)யின் இடமாற்றத்தை பதில் பொலிஸ் ஆணையர் (IGP) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணையம் , தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் பதில் பொலிஸ் ஆணையர் (IGP) பிரியந்த வீரசூரிய இந்த இடமாற்றத்தை உத்தரவிட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.