2015 முதல் 2024 வரையிலான 9 ஆண்டு காலப்பகுதியில் 3,477 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தெரிவித்தார்.
2015 முதல் 2019 வரை 1,466 யானைகளும், 2020 முதல் 2024 வரை 2,011 யானைகளும் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
யானைகளின் தாக்குதலால் கடந்த 9 வருடங்களில் 1,190 மனிதர்கள் உயிரிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2015 – 2019 காலகட்டத்தில் 456 பேரும், 2020 – 2024 காலகட்டத்தில் 734 பேரும் உயிரிழந்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
Trending
- எம்பியானார் சமந்த ரணசிங்க
- ஜனாதிபதியின் தலைமையில் நாளை சர்வ கட்சிக் கூட்டம்
- டொமினிகனில் கூரை இடிந்து விழுந்து 98 பேர் பலி
- கதிர்காம மாகாண சபையின் முன்னாள் தலைவர் கைது
- 40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளன
- 13 உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கைது
- கோசல நுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
- போராடித் தோற்றது கொல்கத்தா