Saturday, January 24, 2026 7:50 pm
மெல்போர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் தனது 102வது போட்டி வெற்றியின் மூலம், ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்.
சனிக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபனில் டச்சு வீரர் போட்டிச் வான் டி சாண்ட்ஸ்கல்பை 6-3, 6-4, 7-6(4) என்ற செட் கணக்கில் வீழ்த்திய நோவக் ஜோகோவிச் நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்.

