அலாஸ்காவின் அலூஷியன் தீவுத் தொடரின் 800 மின்சார வாகனங்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்ஸிகோவிற்கு ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முடியாததால், கப்பலின் குழுவினர், கப்பலைக் கைவிட்டனர்.
செவ்வாயன்று மின்சார வாகனங்கள் ஏற்றப்பட்ட தளத்திலிருந்து கப்பலின் பின்புறத்தில் ஒரு பெரிய புகை மூட்டம் காணப்பட்டது என்று கப்பலின் மேலாண்மை நிறுவனமான லண்டனை தளமாகக் கொண்ட சோடியாக் மெரிடைமின் புதன்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. கப்பலில் 22 பணியாளர்கள் இருந்ததாகவும் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”