உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக தேசிய தேர்தல் ஆணையம் (EC) 1,046 புகார்களைப் பெற்றுள்ளது.மார்ச் 20 முதல் தேசிய மற்றும் மாவட்ட தேர்தல் புகார் மையங்களில் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 9 ஆம் திகதி மட்டும், 98 தேர்தல் சட்ட மீறல்களும் 4 கூடுதல் புகார்களும் பதிவாகியுள்ளன.