Thursday, January 15, 2026 2:38 pm
10 TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிகிறது.
இந்த பல்துறை விமானங்கள் இலங்கை விமானப்படையின் பயிற்சி, பேரிடர் மீட்பு, தேடல் ,மீட்பு மற்றும் மனிதாபிமான பணிகளுக்கான திறன்களை அதிகரிக்கும். இந்த பரிமாற்றம் அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துகிறது.

