Friday, August 29, 2025 7:55 am
தெற்கு நோக்கி சூரியன் பயணம் செய்வதன் காரணமாக விளைவாக, நேற்று வியாழக்கிழமை முதல் (28) முதல் செப்டம்பர் செப்ரெம்பர் 7 ஆம் திகதி சனிக்கிழமை வரை இலங்கையின் மீது நேரடியாக உச்சம் தரும் என்று தேசிய வானிலை திணைக்கள முன்னறிவிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நண்பகல் 12.11 மணியளவில் குமுளமுனை, பதினத்தம்பூர், ஆலங்குளம், தண்ணியூட்டு, வேட்டப்பளை , முல்லைத்தீவு ஆகிய இடங்கலில் சூரியன் நேரடியாக மேலே காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

