உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாக தெரியவந்துள்ளது.
இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் தேர்தல்களில் போட்டியிடுவதால் வாக்குகள் பிரிவதச் சுட்டிக் காட்டிய பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சில சபைகளில் பொதுச் சின்னத்திலும்,சில சபைகளில் மரம்,மயில் அகிய சின்னங்களிலும் போட்டியிடலாம் எனத் தெரிய வருகிறது.