Saturday, January 31, 2026 8:37 pm
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்-இயக்கச்சி அபாயவெளியேற்றப் பாதை வெடிப்பு விழுந்து கீழ் இறங்குகின்றது
கொடுக்குளாய் அபாயவெளியேற்ற பாதை ஆசிய வங்கியின் நிதி உதவியுடன் பல மில்லியன் கணக்கான நிதியில் கடந்த சில மாதமாக புனரமைப்ப்பு செய்யப்பட்டு வருகிறது. புனரமைப்பு பணிகள் முடிவு நிலையை எட்டிய நிலையில் புனரமைப்பு செய்யப்பட வீதி வெடிக்கத்தொடங்கியுள்ளது.

