Share Facebook Twitter Email Copy Link WhatsApp Monday, February 17, 2025 11:43 am பிரீமா , செரண்டிப் நிறுவனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.ஒரு கிலோ பிரீமா, செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏகன் ஏகன் மீடியா
முக்கியசெய்திகள் ஒரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட பருத்தித்துறை நகரசபை வரவுசெலவு திட்டம்!December 15, 2025