Thursday, July 3, 2025 6:53 am
செவ்வாய்க்கிழமை விம்பிள்டனில் நடந்த முதல் சுற்றில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீராங்கனையான காஃப் அதிக நம்பிக்கையுடன் களம் இறங்கினார். , ஆனால் உக்ரைனின் உலகத் தரவரிசையில் 42 வது இடத்தில் உள்ள டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவிடம் 7 6 , 6-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்,
கடந்த மாதம் பிரெஞ்சு ஓபனை வென்ற பிறகு நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தோல்வியடைந்து அதிர்ச்சியுடன் வெளியேறினார் காஃப்

