Tuesday, July 15, 2025 10:37 am
சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்ட முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லா இன்று பத்திர்மாக பூமிக்குத் திரும்பினார்.
சுக்லாவை விமானியாகக் கொண்ட ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) பணி, திங்கட்கிழமை ISS-லிருந்து புறப்பட்டது.
இந்த விண்கலம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் கலிபோர்னியாவின் கடற்கரையில் தரையிறங்கியது.

