Tuesday, May 20, 2025 5:18 pm
வட மாகாணத்தின் புதிய பிரதம செயலாளராக தனுஜா முருகேசனை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை இன்று (20) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்தினி சனத் குமார அவருக்கு வழங்கினார்.

