எழுவை தீவு அனலைதீவு ஆகியவற்றுகிடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் போது கிடைத்த இரகசியத்தகவ லுக்கு அமைய கடற்பரப்பில் சென்ற படகொன்றினை
சோதனையிட்ட பொழுது 190 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.
காரைநகர் ,மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
Trending
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை
- ஆசிய-பசிபிக் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 6 பதக்கங்கள்