Friday, September 19, 2025 9:12 am
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்த ரோபோ சங்கர் காலமானார். அன்னாரின் உடலுக்கு சினிமா, அரசியல் பிரபலங்கள் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்
ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் கமல், தனுஷ், விஜய் அன்ரனி ,சிவகார்த்திகேயன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

