இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பதவி உயர்வுகளில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காரணம் காட்டி, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.வேலைநிறுத்தத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.
Trending
- கனடாவில் காட்டுத்தீ அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
- கொழும்பில் மலர்ந்தசர்வதேச சகோதரிகள் தினம்
- காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் : பெஞ்சமின் நெதன்யாகு
- “கனவுகளின் நகரம்” கெசினோவிற்கு இலங்கையர்களுக்கு அனுமதி மறுப்பு
- பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
- இந்திய மீனவர்கள் நால்வர் கைது
- வவுனியா திருட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கைது
- சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்