ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு அண்மையில் ரஜ உப்பு என பெயர் சூட்டியமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அந்த உப்பிற்கு ஆனையிறவு உப்பு என பெயர் சூட்டப்பட்டது.
Trending
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
- 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபா வருமானம் சீவலி அருங்கொட
- மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
- நீதிமன்றக் கடமைகளில் இருந்து நீதவான் திலின கமகே இடைநிறுத்தம்
- நடிகர் மதன்பாப் காலமானார்
- அணு ஆயுதப் போருக்கு தயார் ட்ரம்ப் எச்சரிக்கை
- இலங்கை ஏர்லைன்ஸ்ஸில் யாழ்ப்பாணம் நகரம்”
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீட்டு விழா