சிரேஷ்ட பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் இன்று ஞாயிற்றுக்கிழமை [9] காலமானார் ஈழமுரசு, முரசொலி,வீரகேசரி ஆகியவற்ரில் கடமியாற்றிய அவர் , தினக்குரல் ஞாயிறு பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராகவும், செயலாளராகவும் பதவி வகித்தவர்.
பாரதி அண்ணா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் சிரேஷ்ட பத்திரிகையாளர் பாரதி ராஜநாயகம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழ்கத்தின் ஊடக கற்கைத்துறைக்கு வருகை தரு விரிவுரையாளராகவும் செயற்பட்டவர்.