Tuesday, February 4, 2025 6:10 pm
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் மகத்துவம் பொருந்திய மதிப்புமிகு இனைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விருது ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்குப் பலவகைகளிலும் அளப்பரிய சேவைகளையும், பங்களிப்புகளையும் வழங்கிய சாதனையாளர்களுக்கு ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகிறது.
ஏகன் மீடியா,ஏகன்,கனடா,உலகம்,விருது இலங்கை,எழுத்தாளர்,யாழ்ப்பாணம்

