நாஸா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியன இணைந்து ஏவிய ரூ-10 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கான் 9 ராக்கெட்டில் ஏவப்பட்ட க்ரூ-10 விண்கலத்தில் நான்கு விண்வெளி வீரர்கள் உள்ளனர்.
அவர்கள் மாதத்திற்கு விண்வெளி நிலையத்தில் தங்கி எதிர்கால ஆழமான விண்வெளி பயணங்களை ஆதரிக்கும் அறிவியல் பரிசோதனைகளை நடத்த உள்ளனர்.
க்ரூ-10 , சுனிதா வில்லியம்ஸ், பாரி வில்மோர் ஆகிய இருவரையும் பத்திரமாக பூமிக்குக் கொண்டுவரும்.
போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர்களின் திரும்பும் பயணம் தாமதமானது.