
மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் இன்று காலை அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.