யாழ்ப்பாண மாநகர சபைக்கு எதிராக பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பழக்கடை வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை [6] கடை அடைப்புப் போராட்டத்தை நடத்தினர்.
உரிய வரிகளைச் செலுதி வியாபாரம் செய்யும் தமது கடைகளை சிறியதாக்குவதற்கு மாநகரசபை முயற்சி செய்வதை எதிர்த்தே அவர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
