Share Facebook Twitter Email Copy Link WhatsApp வதிரி தமிழ் மன்ற மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஆண்டு விழாவும் கெளரவிப்பும் 8 ஆம் திகதி சனிக்கிழமை வதிரி பூவரக்ரை ஆலய ரவிச்சந்திர சர்மா பொது நோக்கு மண்டபத்தில் திருமதி குணசேகரன் பொன் அரசி தலைமையில் நடைபெற்றது ஏகன் தமிழ் மன்றம் மகளிர் யாழ்ப்பானம் வடமராட்சி வதிரி