பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வாங்குவதற்கான வவுச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உதவிக் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபாய் கொடுப்பனவை எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Trending
- ரக்பி பணிக்குழுவிலிருந்து இருவர் நீக்கம்
- அரசு மரியாதையுடன் மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்கு
- இளவரசர் வில்லியமின் வனவிலங்கு ஆவணத் தொடரில் இலங்கை
- பொலிஸ் நிலையங்களில் சிசிரிவி பொருத்த ஆலோசனை
- 16 ஆண்டுகளின் பின் தீவிரமடைந்துள்ள சிக்குன்குனியா
- ரஷ்யாவில் இருந்து 390 உக்ரேனியர் நாடு திரும்பினர்
- மெலிந்த குழந்தையை காப்பாற்ற போராடும் தாய்
- ஜேர்மனியில் 18 பேரை கத்தியால் குத்திய பெண்