முறையான மதிப்பீடு இல்லாமல் தனது பாதுகாப்பு இருப்பை 60 அதிகாரிகளாகக் குறைத்த அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) தள்ளுபடி செய்தது.
மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவின் விவரங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை