மருத்துவமனைகளில் பாதுகாப்புக்கு மருத்துவர்களும், காவல்துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம்,பொது பாதுகாப்பு அமைச்சு , பொலிஸ் பாதுகாப்பு என்பன பாதுகாப்பு வழங்குகின்றன.
சில மருத்துவமனைகளில் பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம், காட்டு விலங்குகள், உணவு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கிறது.
விடுதிகளில் தங்கி இருக்கும் மருத்துவர்கள் ,சுகாதார ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நீண்டகால விரிவான பொறிமுறைக்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அழைப்பு விடுத்தது.