வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக VA.A.D சுசந்த இன்று திங்கட்கிழமை (17) காலை பொறுப்பேற்றார்.
பொது அமைப்புகளின் தலைவர்கள் நேரில் சென்று புதிய பொலிஸ் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்ட VA.A.D சுசந்தவைச் சந்தித்து உரையாடினர்.
