யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் இன்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைது செய்யச்ப்பட்ட இளைஞர்களிடம் இருந்து 805 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை