Tuesday, March 18, 2025 11:38 am
இலங்கையில் அதிகரிக்கும் திட்டமிட்ட குற்றங்கள் , போதைப்பொருள் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேல் மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

