ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து விலகுவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (16) விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தி உரையாற்றும் போது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.