முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,தமிழ் மக்கள் புலிகள் கட்சியின் தலைவருமான தலைவருமான ‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று மாலை கைது செய்ய்யப்பட்டார்.
கொழும்பில் இருந்து சென்ற விஷேட குழு கட்சித் தலைமையகத்தில் அவரைக் கைது செய்தது.