தென் அமெரிக்க தகுதிச் சுற்றில் இன்னும் சில ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், பிறேஸில், ஈக்குவடோ ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
2026 ஆம் ஆண்டு பீபா உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவா
ஆசியாக்கண்டத்தில் இருந்து – ஜப்பான், ஈரான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான்
ஓசியானியாகில் இருந்து – நியூசிலாந்து
தென் அமெரிக்காக் கண்டத்தில் இருந்து ஆர்ஜென்றீனா, பிறேஸில், ஈக்குவடோர்
ஆசியாக்கண்டத்தில் இருந்து – ஜப்பான், ஈரான், தென் கொரியா, அவுஸ்திரேலியா, ஜோர்தான், உஸ்பெகிஸ்தான்
ஓசியானியாகில் இருந்து – நியூசிலாந்து
தென் அமெரிக்காக் கண்டத்தில் இருந்து ஆர்ஜென்ரீனா, பிறேஸில், ஈக்குவடோர்