சேர்பிய வீரரான நோவக் ஜோகோவிச் கடந்த திங்கட்கிழமை பிரெஞ் ஓபனில் தனது 100 ஆவது வெற்றியைக் கொண்டாடினார்.
சேர்பிய டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமரூன் நோரியை வீழ்த்தி தனது 100வது ஒற்றையர் வெற்றியைப் பெற்றார்.38 வயதான அவர் 6-2, 6-3, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 16வது ஆண்டாக ரோலண்ட் கரோஸில் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோலண்ட் குரோஸ் ஓபனில் 100 வெற்றிகளைப் பெற்ற ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபனில் 99 வெற்றிகளையு, விம்பிள்டனில் 97 வெற்றிகளையும்,யு எஸ் ஓபனில் 90 வெற்றிகளையும் பெற்றுள்ளார்,