பாராளுமன்ற வளாகத்திற்குள் பல மணி நேரம் ட்ரோன் செயல்பாடு நடத்தப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக பாராளுமன்ற வளாகம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) அதிகாரிகள்ளும், இலங்கையில் உள்ள பிரதிநிதிகளும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.