பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை [5] எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடிய எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களும் பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் , பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து கலந்துயாடினர்.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
Trending
- தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை நிறைவேற்றம்
- 18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி
- சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் இறக்குமதிக்கு அனுமதி
- பிள்ளையான் கைது
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு