வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் நடைபெற்ற இரண்டு தற்கொலத் தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.30 பேர் காயமடைந்தனர்.
பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் இரண்டு தற்கொலை குண்டுதரிகளும் தங்களை வெடிக்கச் செய்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்,
தற்கொலைத்தாக்குதலின் பின்னர் இராணுவ முகாமுக்குள் நுழைஅய் முயற்சித்தவர்கள் விரட்டப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை ரமலான் தொடங்கியதிலிருந்து பாகிஸ்தானில் நடந்த மூன்றாவது தீவிரவாத தாக்குதலான இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-ஃபர்சான் பொறுப்பேற்றுள்ளது.