Saturday, September 13, 2025 8:18 am
பயணிகள் பஸ்களில் அலங்காரம், வர்ண விளக்கு பொருத்துதல் ஆகியவற்றை அனுமதித்து அலங்காரங்கள் 2023 ஆம் ஆண்டு ஜூன் 2, ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்வதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்த இரத்து 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9,ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது, பஸ் நடத்துநர்கள் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

