Share Facebook Twitter Email Copy Link WhatsApp Thursday, January 30, 2025 9:27 am பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அமைக்கப்பட்ட சிசுக்கள் அதிதீவிர சிகிச்சைப்பிரிவை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இன்று காலை திறந்து வைத்தார்.