கிழக்கு அமெரிக்காவில் பனிப்பொழிவு, கடும் குளிர் , வெள்ளப்பெருக்கு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கென்டக்கியின் கிளே கவுண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்லது தொடங்கியதிலிருந்து மாநிலம் முழுவதும் 1,000 மீட்புப் பணிகள் நடந்துள்ளன. புயலால் சுமார் 39,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.