2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 17,459 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5,018 பே டெங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
, மேற்கு மாகாணத்தில் சிக்குன்குனியா அதிகரிப்பதாகவும் இது படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் பரவுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரித்துள்ளது.
மே மாதத்தை நுளம்பு ஒழிப்புக்கான சிறப்பு மாதமாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.